ராமர் பால விவகாரத்தில் கம்யூன்ஸ்டு தலைவர் பிரகாஷ் காரட் கலைஞர் கருணாநிதிக்கு ஆதரவு அளித்துள்ளார். ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை என்று கூறினார். ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று யார் கூறியது என்று தெரியவில்லை. எந்த இந்துவும் அப்படி கூறுவதில்லை. இல்லாத ஆதாரத்தை தேடினால் அப்படித்தான் கண்ணணக்கட்டி காட்டில் விட்டாற்போல அலைய வேண்டும். ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்படவில்லை. அது வானர சேனையால் உருவாக்கப்பட்டது.
Setu debate: Karat backs Karunanidhi
September 22, 2007
ராமர் பால விவகாரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment