மோடி தலைமையிலான சங்பரிவாரங்கள் மும்பையில் நடத்திய கொலை வெறி தாக்குதலில் உயிர் நீத்த நேர்மையான அதிகாரி ஹேமந்த் கர்கரே அவர்கள் கொல்லப்பட்ட சதியில் இருக்கும் சந்தேகத்தை அந்துலே அவர்கள் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியக் காரணத்தினால் சங்பரிவார எம்.பிக்கள் எழுப்பிய கூச்சல் குழப்பத்தால் தனது மந்திரிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மந்திரியாக இருந்தும் தனது கருத்தை மக்கள் மன்றத்தில் (பாராளுமன்றத்தில்) சுதந்திரமாக எடுத்துச்சொல்ல முடிய வில்லையே என்ற ஆதங்கத்தால் விரக்தி அடைந்த அந்துலே அவர்கள் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். முக்கியமாக அவர் எடுத்து வைத்த சந்தேகம்: தாஜ், ஓபராய் ஹோட்டல்களின் வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டை தாக்குதலின் போது அதற்கருகில் நின்று கொண்டிருந்த குறிப்பிட்ட ஒருப் போலீஸ் வேனை மட்டும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாத கும்பல் ஒன்றினால் கடத்தி செல்லபட்டது ஏன் ? அவ்வாறு கடத்தி செல்லப்பட்ட அந்த வேனுக்குள் தான் கார்கரே அவர்கள் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டு;ள்ளார் என்ற தனது வலுவான சந்தேகத்தை துணிச்சலுடன் பாராளுமன்றத்தில் பதிந்திருக்கின்றார் அந்துலே அவரகள் என்பது குறிப்பிடத் தக்கது. இது பாகிஸ்தானிகளுடைய தாக்குதல் அல்ல என்பதை தெளிவுப படுத்துகிறது.
December 21, 2008
கலவரத்திற்கு மூல காரணகர்த்தா இந்திய பயங்கரவாதி மோடி.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment