October 31, 2007

புதுக்கோட்டை-சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் வாந்தி, மயக்கம்

புதுக்கோட்டை-சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் வாந்தி, மயக்கம்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உள்ள பள்ளியில் மதிய சத்துணவு சாப்பிட்ட 120 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.புதுக்கோட்டை அருகே கூழையன்விழுது என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று மதியம் சத்துணவு சாப்பிட்ட மாணவ-மாணவிகள் 120 பேருக்கு சிறிது நேரத்திலேயே வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.இதனால் இவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments: